Miss Universe 2021 Title Winner Harnaaz Sandhu | Harnaaz Sandhu Crowning Moment

2021-12-13 19


#HarnaazSandhu
#MissUniverse2021
#MissUniverseIndia

After 21 years India won Miss Universe Title Harnaaz Sandhu 21
70 வது மிஸ் யுனிவர்ஸ் 2021 போட்டி இஸ்ரேல் நாட்டின் Eilat நகரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 21 வயதாகும் ஹர்னாஸ் சாந்து மிஸ் யுனிவர்சாக மகுடம் சூட்டப்பட்டுள்ளார்.